» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அதிமுக பிரமுகர் வீட்டில் வருமானவரி சோதனை நிறைவு

செவ்வாய் 13, பிப்ரவரி 2018 10:21:46 AM (IST)

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அதிமுக  பிரமுகரும் அரசு ஒப்பந்ததாரருமான ஆர்எஸ் முருகன் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவடைந்தது.

நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணத்தைசேர்ந்தவர் ஆர்எஸ் முருகன் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி அதிமுக செயலாளராக இருந்து வரும் இவர் தமிழகம் முழுவதும் அரசு ஒப்பந்தகார்ராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவரது என்ஜீஓ பி காலனி இல்லங்கள் மற்றும் அவரது சகோதரர் வீட்டில் மதுரை வருமான வரிதுறை அதிகாரிகள் கடந்த 2நாட்களாக சோதனை நடத்தி வந்தனர்.இந்த சோதனை தற்போது நிறைவு பெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory