» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

செவ்வாய் 13, பிப்ரவரி 2018 12:43:55 PM (IST)

நெல்லையில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாவட்ட நிர்வாகி பாலுச்சா மி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் அனைத்து துறை ஓய்வு தியர்ககளுக்கு ஊதிய நிர்ணய நிலுவைத் தொகையை ஒரே தவணையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பின்னர் கோரிக்கை மனு மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்துாரியிடம் வழங்கப்பட்டது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Tirunelveli Business Directory