» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆம்னி பஸ் - பைக் மோதி விபத்து : கணவன் மனைவி சாவு

செவ்வாய் 13, பிப்ரவரி 2018 6:47:51 PM (IST)

நெல்லை – மதுரை  நான்கு வழி  சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் கணவன் மனைவி பரிதாபமாக உயிழந்தார்.

நெல்லை – மதுரை  நான்கு வழி  சாலையில் கங்கை கொண்டானில் இருந்து  நெல்லைக்கு பைக்கில் முருகன் என்பவரும் அவரது மனைவி மாரியம்மாளும் சென்றுள்ளனர். அப்போது எதிரே வேளாங்கண்ணி செல்வதற்காக வந்த ஆம்னி வேன் மோதியதில் பைக்கில் வந்த முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழ ந்தார். 

அவரது மனைவி மாரியம்மாள்  பாளையங்கோட்டை அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர். இவ்விபத்து குறித்து கங்கை கொண்டான் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory