» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வரி செலுத்தாத முக்கிய பிரமுகர்கள் பெயர் வெளியிடு : நெல்லை மாநகராட்சி அதிரடி

புதன் 14, பிப்ரவரி 2018 10:16:17 AM (IST)

திருநெல்வேலி மாநகராட்சி சொத்துவரி செலுத்தாத முக்கிய பிரமுகர்களின் பெயர் பட்டியல் வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொதுவாக மாநகராட்சிகளில் வசிப்போர் சொத்துவரி,குடிநீர்வரி,உள்ளிட்ட வரிகளை செலுத்த வேண்டும்.ஆனால் பல மாநகராட்சிகளில் லட்சக்கணக்கில் வரி பாக்கி வசூலாகாமல் உள்ளது.இந்நிலையில் திருநெல்வேலி மாநகராட்சி சொத்துவரி செலுத்தாத முக்கிய பிரமுகர்களின் பெயர் பட்டியலை மாநகராட்சியின் முன்பு விளம்பர பலகையில் வெளியீட்டுள்ளது.இது திருநெல்வேலியிலுள்ள முக்கிய பிரமுகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Tirunelveli Business Directory