» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கூா்நோக்கு இல்லத்திலிருந்து சிறுவர்கள் தப்பியோட்டம்

புதன் 14, பிப்ரவரி 2018 12:23:25 PM (IST)

நெல்லை அரசு சிறுவர் கூா்நோக்கு இல்லத்தில் நேற்றிரவு 12 சிறுவர்கள் தப்பியோடியது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை, குமரி, தூத்துக்குடி, விருதுநகர், உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து நெல்லை அரசு சிறுவர் கூா்நோக்கு இல்லத்தில் மொத்தம் 32 சிறுவர்கள் உள்ளனர். அவர்களில் 12 போ் நேற்று இரவு கூா்நோக்கு இல்ல வாா்டன் மற்றும் காவலர்களை திடீரென தாக்கி விட்டு தப்பி ஓடினார்கள். அவர்களை மேல ப்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர். இதில் பால்துரை,பாலாஜி,  மாரிக்கண்ணன் ஆகியோர் பிடிபட்டனர். மற்றவர்களை போலீஸாா் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory