» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பயணியர் நிழற்குடையில் உடைந்து கிடக்கும் இருக்கைகள்

புதன் 14, பிப்ரவரி 2018 5:43:56 PM (IST)கோபாலசமுத்திரம் பகுதி நெடுஞ்சாலையில் உள்ள பஸ் நிறுத்தம் பயணியர் நிழற்குடையில் இருக்கைகள் அனைத்தும் உடைந்து  கிடக்கிறது..

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில்  இருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் கோபாலசமுத்திரம் பகுதி நெடுஞ்சாலையில்  பஸ் நிறுத்தம் உள்ளது. இங்குள்ள பயணியர் நிழற்குடையில் இருக்கைகள் அனைத்தும் உடைந்து கிட்க்கிறது. இதனால் பயணிகள் யாரும் நிழற்குடையை பயன்படுத்தாத நிலை இருந்து வ்ருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory