» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சாலை பராமரிப்பு பணிகள் : உயர்நீதிமன்ற கிளை கண்டனம்

புதன் 14, பிப்ரவரி 2018 8:32:10 PM (IST)

திருநெல்வேலி – தென்காசி சாலை பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு அதன் புகைப்படத்தை மார்ச் 12 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் திருநெல்வேலி – தென்காசி சாலையின் அவல நிலைக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை கடும் கண்டனம்  தெரிவித்ததுடன் வரும் மார்ச் 12 ஆம் தேதிக்குள் சாலையை சீரமைக்க  வேண்டும் என  நீதிபதிகள் சத்தியநாராயணா, ஹேமலதா டிவிசன் பெஞ்ச் அதிரடிஉத்தரவு பிறப்பித்துள்ளது.தென்காசி சாலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு, அதன் புகைப்பட ஆதாரத்தை மார்ச் 12க்குள் தாக்கல் செய்ய நெடுஞ்சாலைத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory