» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

உடல்நிலை சரியில்லாததால் பெண் தற்காெலை

புதன் 21, பிப்ரவரி 2018 2:05:08 PM (IST)

உடல்நிலை சரியில்லாததால் பாளையங்கோட்டையில் சகோதரி வீட்டில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பை சேர்ந்த வீரபாண்டி என்பவரது மனைவி இசக்கி (50).இவரது தங்கை வீரம்மாள்.இவர் பாளையங்கோட்டை இட்டேரியில் வசித்து வருகிறார்.இந்நிலையில் இசக்கிக்கு உடல்நிலை சாியில்லாத காரணத்தால் தனது சகோதரி வீரம்மாள் வீட்டிற்கு வந்துள்ளார். சம்பவத்தன்று அரளி விதையை அரைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை பார்த்த குடும்பத்தினர் அவரை பாளை.ஹைகிரவுண்ட் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.ஆனால் அங்கு சிசிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory