» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பார்டர் பரோட்டா கடையில் வருமானவரி சோதனை : வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்

புதன் 21, பிப்ரவரி 2018 6:11:19 PM (IST)

பிரசித்தி பெற்ற செங்கோட்டை பார்டர் பரோட்டா கடையில் வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

செங்கோட்டையில் பார்டர் பரோட்டா கடை இயங்கி வருகிறது.இக்கடையில் பரோட்டாவுக்கு சாதாரணமானவர்கள் விஐபி கள் வரை அனைவரும் பிடித்த ஒன்று.செங்கோட்டை பிரானுர் பார்டரில்  உள்ள ரஹ்மத் புரோட்டா கடைகள்,மற்றும் அவர்களது வீடுகளில் மதியம் 3மணிமுதல் நெல்லை,மதுரை,குமரி,கொல்லம் ஆகிய பகுதிகளைசார்ந்த 10க்கும் மேற்ப்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த உணவகத்தில் வருமானவரித்துறை சோதனைக்காரணமாக பரோட்டா விற்பனை நிறுத்தப்பட்டதால் ஏராளமான வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்தோடு திரும்பி சென்றவண்ணம் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Tirunelveli Business Directory