» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாளை.,யில் செயின் திருடனை பிடித்த பொதுமக்கள்

செவ்வாய் 13, மார்ச் 2018 1:14:00 PM (IST)

பாளையங்கோட்டையில் செயின் பறித்த திருடனை பொது மக்களே பிடித்தனர்.

பாளை. பரணி நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ் என்பவரது மனைவி நந்தினி (34).இவர்  வீட்டில் தனியாக இருந்த போது வீட்டுக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி செயின் பறித்து கொண்டு மர்ம நபர் ஒருவர் ஓடியுள்ளார்.இதில் நந்தினி கூச்சலிட்டுள்ளார்.இதை கவனித்த அப்பகுதி வழியே சென்ற பொதுமக்களே திருடனை பிடித்து தர்மஅடி கொடுத்து போலீஸிடம் ஒப்படைத்தனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsSterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory