» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் : வரும் 16 ல் நடக்கிறது

செவ்வாய் 13, மார்ச் 2018 6:21:25 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் மற்றும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகஅரசின் பல்வேறு துறைகளின் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்காக அம்மா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதில் வரும் 16 ம் தேதி (வெள்ளி) அன்று காலை 10 மணிக்கு நெல்லை மாவட்டத்திலுள் மேலவீரராகவபுரம், செட்டிகுளம், வாகைக்குளம், புலியூர்குறிச்சி,வெங்கழுநீர்சமுத்திரம்,ஆகிய பகுதி களில் அம்மாதிட்டமுகாம் நடைபெற உள்ளது.எனவே பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Tirunelveli Business Directory