» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குரங்கணி தீ விபத்தில் பலியானோர்களுக்கு அஞ்சலி

செவ்வாய் 13, மார்ச் 2018 7:17:48 PM (IST)தேனி மாவட்டம் குரங்கணி மலையில் அரசின் அலட்சியத்தால் உயிர்பலியானோர்களுக்கு நெல்லையில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

பாளை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சிக்கு வாலிபர் சங்க பாளை தாலுகா தலைவர் ரஞ்சித்குமார் தலைமை தாங்கினார், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ராஜகுரு, துணை செயலாளர் ராஜேஷ், நிர்வாகிகள் முரு கேசன், அசோக், கருணா ,கைலாஷ்,கவுதம், ஜான், இசக்கிராஜன் ஆகியோர் மெழுகு வர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.இதில் மாறவர்மன், வில்சன், ஜெக தீஷ், ராஜா, சுந்தர், மீனாட்சி சுந்தர், அணில் புஷ்பதாஸ், வாழவந்தான் உள்ளிட்டோர் கலந்து கொண்ட்னர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Tirunelveli Business Directory