» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாபநாசம்,சேர்வலாறு அணைகளின் நீர் இருப்பு விபரம்

புதன் 14, மார்ச் 2018 10:15:10 AM (IST)

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய (மார்ச் 14 ம் தேதி) நீர்மட்டம் வருமாறு

பாபநாசம்: உச்சநீர்மட்டம் : 143 அடி.நீர் இருப்பு : 32 அடி.நீர் வரத்து :  2642.34  கன அடி.வெளியேற்றம் 356  கனஅடி. சேர்வலாறு :உச்ச நீர்மட்டம்: 156 அடி.நீர் இருப்பு : 49.54 அடி.நீர்வரத்து : இல்லை.வெளியேற்றம்:இல்லை.மணிமுத்தாறு : உச்ச நீர்மட்டம்: 118 அடி.நீர் இருப்பு : 83.52 அடி .நீர் வரத்து : 110 கன அடி.வெளியேற்றம்: 110 கன அடி.மழை அளவு:பாபநாசம்:190 மி.மீ.சேர்வலாறு:102 மி.மீ. மணிமுத்தாறு:67.6 மி.மீ.கடனா நதி:110 மி.மீ.ராமா நதி:130 மி.மீ.கருப்பா நதி:55 மி.மீ.

குண்டாறு98 மி.மீ.நம்பியாறு:38 மி.மீ.கொடுமுடி ஆறு:50 மி.மீ.அடவிநயினார்:50 மி.மீ.அம்பாசமுத்திரம்:66.9 மி.மீ.ஆய்குடி:64 மி.மீ.சேரன்மகாதேவி:46 மி.மீ.நாங்குநேரி:60 மி.மீ.பாளையங்கோட்டை:45.2 மி.மீ.ராதாபுரம்:13 மி.மீ. சங்கரன்கோவில்:25 மி.மீ.செங்கோட்டை:101 மி.மீ.சிவகிரி:9.2 மி.மீ. தென்காசி: 89.3நெல்லை:31.3 மி.மீ


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory