» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பள்ளி,கல்லுாரி தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் : நெல்லை ஆட்சியர் அறிவிப்பு

புதன் 14, மார்ச் 2018 10:22:02 AM (IST)

தொடர் மழை காரணமாக திருநெல்வேலி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு நிலையால் கன்னியாகுமரி,திருநெல்வேலி,துாத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு ,மூன்று நாட்களாக நல்லமழை பெய்து வருகிறது.மழையால் இன்று திருநெல்வேலி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.ஆனால் தேர்வுகள் வழக்கம் போல நடைபெறும் என திருநெல்வேலி மாவட்டஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory