» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை

புதன் 14, மார்ச் 2018 2:20:29 PM (IST)

தென்காசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது.

திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது.இதனால் வெயில் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.இதனால் அணைகள் நீர் இருப்பும் உயர்ந்து வருகிறது. இதில் தென்காசியில் இன்று காலை முதலே குளர்ந்த சீதோஷ்ண நிலை நிலவிய நிலையில் மதியத்திற்கு மேல் தென்காசி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது.இதனால் சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory