» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் சாலை பாதுகாப்பு கண்காட்சி அரங்கம்

புதன் 14, மார்ச் 2018 6:00:18 PM (IST)



நெல்லையில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் கண்காட்சி அரங்கம் திறந்து வைக்கப்பட்டது.

நெல்லையில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த கண்காட்சி அரங்கம் திறந்து வைக்கப்பட்டது.அரங்கினை திறந்து வைத்த டிஜஜி கபில்குமார் சாரக்கர் மருத்துவ முகாமினையும் துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் சட்டம் ஒழுங்கு ஆணையர் சுகுணாசிங் மற்றும் குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு ஆணையர் பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் காவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Tirunelveli Business Directory