மக்கள்Mar 26, 2018 - 02:50:18 PM | Posted IP 172.6*****
போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த அனைவர்க்கும் மிக்க நன்றி. முழு ஆதரவு கொடுத்த வணிகப் பெறுமக்களுக்கு மனமார்ந்த நன்றி. மரியாதைக்குரிய அண்ணண் பழரசம் சி. பால்ராஜ் அண்ணனை வாழ்த்த வயதில்லை தலை வணங்குகிறேன்.
செல்வாMar 25, 2018 - 09:14:16 AM | Posted IP 59.96*****
கடையடைப்பு நடத்தி தங்களின் பேராதரவை தெரிவித்த வணிக பெருமக்களுக்கும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்த அணைத்து மக்களுக்கும் நன்றி. ஆலையை நம் மண்ணிலிருந்து விரட்டும்வரை போராடுவோம். வரும் தேர்தலில் ஆலையை அகற்ற யார் நமக்கு வாக்குறுதி தருகிறார்களோ அவர்களை தேர்ந்தெடுப்போம்.
மக்கள்Mar 24, 2018 - 06:02:47 PM | Posted IP 117.2*****
போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் அனைவருக்கும் நன்றி , செய்தி வெளீயீட்ட ஆசிரியருக்கும் நன்றி . போராட்டம் தொடரும் ..
ராஜாMar 24, 2018 - 04:31:14 PM | Posted IP 117.2*****
BAN STERLITE
ராஜாMar 24, 2018 - 04:30:31 PM | Posted IP 117.2*****
நியூஸ் போட பயமா உங்களுக்கு
VijiMar 24, 2018 - 04:20:52 PM | Posted IP 157.5*****
Nainru
prathimaMar 24, 2018 - 03:23:06 PM | Posted IP 122.1*****
thank you tuty online
an nyanMar 24, 2018 - 02:57:34 PM | Posted IP 141.0*****
thumbs-up
kumaranMar 24, 2018 - 02:47:41 PM | Posted IP 122.1*****
செய்தி வெளியிட்டமைக்கு நன்றி. மாலையில் நடைபெறும் பிரமாண்ட கூட்ட செய்தியினையும் வெளியிடுங்கள்.
பாலன்Mar 24, 2018 - 02:25:59 PM | Posted IP 103.2*****
ஆலை நிரந்தரமாக மூட வேண்டும்
சாமான்யன்Mar 24, 2018 - 02:24:26 PM | Posted IP 157.5*****
நல்ல ஆரம்பம்
srinarthMar 24, 2018 - 01:18:45 PM | Posted IP 117.2*****
தூத்துக்குடி மக்களுக்கு நன்றி
SRIRAMMar 24, 2018 - 01:16:57 PM | Posted IP 117.2*****
தூத்துக்குடிஅணைத்து மக்களுக்கும் நன்றி
VelmuruganMar 24, 2018 - 12:34:37 PM | Posted IP 157.5*****
Valha Nam otrumai
arunMar 24, 2018 - 12:04:09 PM | Posted IP 27.62*****
அனைத்து மக்களின் ஒற்றுமை ,வாழ்த்துகள் ........
ராஜுMar 24, 2018 - 11:41:15 AM | Posted IP 122.1*****
வாழ்த்துக்கள் தூத்துக்குடி மக்களுக்கு
RAJANMar 24, 2018 - 11:22:27 AM | Posted IP 180.9*****
இப்பவாவது செய்தி போட்டதற்கு நன்றி.
sivaMar 24, 2018 - 11:08:42 AM | Posted IP 37.38*****
OMG how it's possible this type of news (against sterlite) in tutyonline page?????
ராஜா முல்லைMar 24, 2018 - 10:42:57 AM | Posted IP 115.2*****
ஆலை நிரந்தரமாக மூட சொல்லித்தான் போராட்டம் (விரிவாக்கத்திக்கு மட்டும் அல்ல)
roysMar 24, 2018 - 10:41:41 AM | Posted IP 115.2*****
அதேபோல் கர்நாடக வில்ல உள்ள மூன்று அணைகட்டுகையையும் மண்ணோடு மண்ணாக அழிக்கவேண்டும்
மக்கள்Mar 26, 2018 - 02:50:18 PM | Posted IP 172.6*****