» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சுரண்டையில் அம்பேத்கார் பிறந்த தின விழா

திங்கள் 16, ஏப்ரல் 2018 10:11:39 AM (IST)சுரண்டை நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் டாக்டர் அம்பேத்கார் 127 வது பிறந்த நாள் விழா நடந்தது. 

நெல்லை மாவட்டம் சுரண்டையின் முக்கிய நகரப்பகுதி மற்றும் அண்ணாநகர், கீழச்சுரண்டை ஆகிய பகுதிகளில் அம்பேத்கர் பிறந்ததினவிழா நடந்தது. நிகழ்ச்சியில் அம்பேத்கார் திரு உருவ படத்திற்க்கு மாலை அணிவித்து கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சிகளுக்கு நகர செயலாளர் திருமலைக்குமார் தலைமை வகித்தார். 

மாவட்ட அமைப்பாளர் பாக்கியராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட துனை அமைப்பாளர் முருகன், ஒன்றிய செயலாளர் மணி, ஒன்றிய அமைப்பாளர் சுப்புராஜ், ராஜன், நகர பொருளாளர் கார்த்திக், மஞ்சுஸ் குமார், கதிரவன், மாதவன், மதன், ஹரிகரன். உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory