» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் எம்எல்ஏ., வாக்குவாதம் ?

திங்கள் 16, ஏப்ரல் 2018 1:42:11 PM (IST)

ஆலங்குளம் எம்எல்ஏ., பூங்கோதை ஆலடிஅருணா தனது தொகுதி கோரிக்கைகள் குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏ.,வாக இருப்பவர் பூங்கோதை ஆலடிஅருணா.இவர் மக்கள் குறைதீர்க்கும் நாளான இன்று நெ ல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.தொடர்ந்து அவர் ஆட்சியர் சந்திப்நந்துாரியிடம் அளித்த மனுவில் தொடர்ந்து ஆலங்குளம் சட்ட மன்ற தொகுதி எதிர்கட்சி எம்எல்ஏ.,வின் தொகுதி என்பதால் புறக்க ணிக்கப்பட்டு வருகின்றது எனவும் , விரைவில் மக்களுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிடப்போவதாக அறிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட தால் ஆட்சியர் அலுவலக அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory