» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பசுமை இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

செவ்வாய் 17, ஏப்ரல் 2018 10:15:57 AM (IST)

சுரண்டையில் பசுமை இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது 

நெல்லை மாவட்டம் சுரண்டை பசுமை இயக்கம் சார்பில் சார்பதிவாளர் அலுவலகம் முன்புறம் சித்திரை மாதத்தை வரவேற்று மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமை வகித்து மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பசுமை இயக்க நிர்வாகி சாமி, சுப்புமாணிக்க வாசகம் பிள்ளை உள்ளிட்ட நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory