» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை அருகே திருமணமான இளம்பெண் மாயம்

செவ்வாய் 17, ஏப்ரல் 2018 10:27:29 AM (IST)

நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே திருமணமான இளம்பெண் மாயமானார்.

சுரண்டை அருகில் உள்ள அழகாபுரி பட்டணத்தை சேர்ந்தவர் கொம்பையா (30)இவருக்கும்  உச்சிமாகாளி என்பவருக்கும் (23) கடந்த 4 வருடத்துக்கு முன் திருமணம் நடந்தது .இவர்களுக்கு குழந்தை இல்லை .இருவருக்கும் அடிக்கடி தகராறு வந்துள்ளது .கடந்த 3ம் தேதி வீட்டைவிட்டு சென்ற உச்சிமாகாளி வீடுதிரும்பவில்லை .ஏற்கனவே ஒரு முறை இதேபோல் வீட்டைவிட்டு சென்ற போது ஒரு வாரத்தில்  திரும்மி வந்துவிட்டார் .

அதேபோல் வந்துவிடுவார் என நினைத்து இருந்தார் .இரண்டு வாரத்துக்குமேல் ஆகியும் வராததால் நேற்று சுரண்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் .இன்ஸ்பெக்டர் பெருமாள் ,எஸ் .எஸ்.ஐ .கற்பகவிநாயகம் வழக்கு பதிந்து உச்சிமாகாளியை தேடிவருகிறார்கள்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory