» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சுரண்டை அருகே மனைவிக்கு கொடுமை : கணவன் கைது

செவ்வாய் 17, ஏப்ரல் 2018 11:18:28 AM (IST)

சுரண்டை அருகே மனைவியை கொடுமைப்படுத்திய கணவன் கைது செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம் சுரண்டை அருகில் உள்ள குலையநேரியை சேர்ந்த சீனி என்பவரது மகன் மாரிக்குமார் (32)இவருக்கும் சுந்தரி (23)என்பவருக்கும் கடந்த ஐந்து வருடத்துக்கு முன் திருமணம் நடந்தது  .மாரிக்குமாருக்கும் சுந்தரிக்கு இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது .நேற்றும் மாரிக்குமார்  மனைவியை அடித்தாராம். இதனால் மனம் வெறுத்த சுந்தரி தனது கணவன் தன்னை கொடுமை படுத்துவதாக கொடுத்த புகாரின் பேரில் .சுரண்டை எஸ் .ஐ .கவிதா ,எஸ் .எஸ்.ஐ .கற்பகவிநாயகம் வழக்கு பதிந்து மாரிக்குமாரை கைது செய்தனர்  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd





Tirunelveli Business Directory