» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருமலாபுரத்தில் அரசுஅதிகாரி வீட்டில் கொள்ளை

செவ்வாய் 17, ஏப்ரல் 2018 11:22:50 AM (IST)

திருமலாபுரத்தில் ஓய்வு பெற்ற சார் ஆட்சியர் வீட்டில் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே திருமலாபுரத்தில் வசித்து வருபவர்  புகழேந்தி  ஓய்வு பெற்ற சார் ஆட்சியர். இவரது வீட்டின் கதவை உடைத்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் வாசுதேவநல்லுார் போலீசார் விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd





Tirunelveli Business Directory