» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
1,200 ஆண்டுகள் பழமையான திருமால் சிற்பம் கண்டுபிடிப்பு
செவ்வாய் 17, ஏப்ரல் 2018 12:55:28 PM (IST)
நெல்லை மாவட்டம் மாங்குடி அருகே 1,200 ஆண்டுகள் பழமையான திருமால் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
நெல்லை மாவட்டம் மாங்குடி அருகே மீனாட்சிபுரம் என்ற கிராமம் உள்ளது. இந்த ஊரில் மேற்கு பகுதியில் 5 சிறு குன்றுகள் உள்ளன.இதில் முதலாவது குன்றில் 1,200 ஆண்டுகள் பழமையான திருமால் சிற்பம் தற்போது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இதனை நெல்லை மாவட்டம் வெள்ளங்குளி அரசு மேல்நி லைப்பள்ளியின் முதுகலை தமிழ் ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான சங்கரநாராயணன் ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளார்.இந்த சிற்பத்தினை அப்பகுதி பொதுமக்கள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புனித நீர் ஊர்வலம் கொண்டு செல்லும் நிகழ்ச்சி : திருநெல்வேலியில் நடைபெற்றது
ஞாயிறு 22, ஏப்ரல் 2018 12:29:31 PM (IST)

பாபநாசம்,சேர்வலாறு அணைகளின் நீர் இருப்பு விபரம்
ஞாயிறு 22, ஏப்ரல் 2018 12:02:05 PM (IST)

மேய்ச்சலுக்காக வீட்டிற்குள் புகுந்தது புள்ளிமான் : பாவூர்சத்திரம் அருகே பரபரப்பு
ஞாயிறு 22, ஏப்ரல் 2018 11:19:20 AM (IST)

பாளையங்கோட்டை மெட்ரிக் பள்ளியில் பணம் திருட்டு : போலீஸ் விசாரணை
சனி 21, ஏப்ரல் 2018 6:53:40 PM (IST)

குடும்பத் தகராறில் மனைவியை கொன்றவர் சரண்
சனி 21, ஏப்ரல் 2018 6:30:35 PM (IST)

பாரத்கேஸ் சார்பில் ராஜாங்கபுரத்தில் உஜ்வலா தினம்
சனி 21, ஏப்ரல் 2018 6:00:11 PM (IST)
