» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மகளை கிணற்றில் தள்ளி கொன்று விட்டு தற்கொலைக்கு முயன்ற பெண் : சுரண்டையில் பரபரப்பு

வியாழன் 19, ஏப்ரல் 2018 5:42:37 PM (IST)

சுரண்டை அருகே குடும்ப பிரச்சனையில் மகளை கிணற்றில் தள்ளி கொன்று விட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம் சுரண்டை அருகேயுள்ள கீழ வெள்ள காலை சேர்ந்த பாலமுருகன் மனைவி முத்துகிருஷ்ணவேணி (30)  குடும்ப பிரச்சனை காரண மாக இவர் தனது இரண்டாவது மகள் கோபிகா (3)வை கிணற்றில் தள்ளி கொன்று விட்டு விஷம் குடித்து கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி செய்தார். 

தொடர்ந்து அவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் பொதுமக்கள் மீட்டு பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .மேலும் இச்சம்பவம்  குறித்த புகாரின் பேரில் கணவர் பாலமுருகனிடம் சுரண்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory