» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ராதாபுரம் தாலுகாவில் இன்று மதியம் கனமழை

செவ்வாய் 15, மே 2018 6:01:09 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாகவே கோடை மழை பெய்து வருகிறது.

நேற்று மாலை மற்றும் இரவுகளில் பாளை பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது. கடற்கரை பகுதியான ராதாபுரம் தாலுகாவில் கனமழை பெய்தது. ராதாபுரத்தில் இன்று காலை வரை 13 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் லேசான மழை பெய்தது. அணைகளில் நீர்மட்டமும் அதே அளவு தொடர்ந்து நீடிக்கிறது. 

பாபநாசம் அணையில் 19.60 அடியும், மணிமுத்தாறு அணையில் 74.30 அடியும் உள்ளது.இந்த கோடையில் மணிமுத்தாறு அணையில் 74.30 அடி தண்ணீர் உள்ளதால் நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு எதுவும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Tirunelveli Business Directory