» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை மாவட்டம் பிளஸ் 2 தேர்வில் 95 % தேர்ச்சி

புதன் 16, மே 2018 11:18:21 AM (IST)

திருநெல்வேலி மாவட்டம் பிளஸ் 2 தேர்வில் 95.15 சதவித தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகியுள்ளது.இதில் திரு நெல்வேலி மாவட்டத்தில் +2 தேர்வில்  95.15 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. தேர்வு எழுதிய 16241 மாணவர்களில் 15103 பேர் தேர்ச்சியும், 21461 மாணவிகளில் 20769 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory