» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை அஞ்சலகங்களில் ஆதார் பதிவு இலவசம்

புதன் 16, மே 2018 1:57:56 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் 47 இடங்களில் அஞ்சலகங்களில் ஆதார் பதிவு சேவை நடைபெறுகிறது.

மத்தியஅரசு ஆதார்அட்டையை அறிமுகப்படுத்திய பிறகு அரசின் அனைத்து திட்டங்களையும் பெற ஆதார்கார்டு அவசியமாக்கப்பட்டுள்ளது.இதில் ஆதார் கார்டில் பெயர், பிறந்தநாள்,முகவரி திருத்தம் செய்ய மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் வசதிக்காக திருநெல்வேலி மாவ ட்டத்தில் 47 இடங்களில் அஞ்சலகங்களில் ஆதார் பதிவு சேவை நடைபெறுகிறது. 

இதில் ஆதார் புதிய பதிவு இலவசம், திருத்தங்கள் ஒவ்வொன்றுக்கும் செய்ய 30 ரூபாய், பிரிண்ட் செய்ய 24 ரூபாய் என நெல்லை கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் சந்திரசேகர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory