» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர்கள் சாவு : சுரண்டை அருகே பரிதாபம்

புதன் 16, மே 2018 5:57:34 PM (IST)

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சுரண்டையை நோக்கி மோட்டார்பைக்கில் சென்ற இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த மாரந்தையில் இருந்து சுரண்டை நோக்கி இரு சக்கர வாகனத்தில் கீழ சுரண்டையை சேர்ந்த மாரிசெல்வம்(24), ராம்குமார் (23) ஆகிய இருவரும் சென்று கொண்டிருந்தனர்.இதில் அப்பகுதி வழியே வந்த அடையாளம் தெரியாதவாகனம் மோதி விபத்துக்குள்ளனாதில் வாலிபர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.இவ்விபத்து குறித்து வழக்குபதிந்து  போலீசார் விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd






Tirunelveli Business Directory