» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை - சென்னைக்கு ரயிலில் சென்ற 68 கோடி

வியாழன் 17, மே 2018 11:08:19 AM (IST)

திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு பலத்த பாதுகாப்புடன் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் கொண்டு செல்லப்பட்டன.

கடந்த 2016ம் ஆண்டு நவ 8 ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் புதிய 500,2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.இதனால் தங்களிடம் இருந்த பழைய 500 மற்றும் 1000த்தை பொதுமக்கள் வங்கிகளில் மாற்றினர்.இவ்வாறு சேர்ந்த நோட்டுகள் அவ்வப்போது பல ஊர்களிலிருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் திருநெல்வேலி ஜங்ஷனில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் ரூ 68 கோடியே 80 லட்சம் ரூபாய் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory