» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாளை.,யில் வேலைக்கு சென்ற வாலிபர் மாயம்

வியாழன் 17, மே 2018 11:53:37 AM (IST)

பாளையங்கோட்டை மார்க்கெட்டில் கடையில் வேலை செய்த வாலிபர் மாயமானார்.

திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானை சேர்ந்த இசக்கிமுத்து என்பவரது மகன் பொன்னுமணி (19).இவர் பாளையங்கோட்டை மார்க்கெ ட்டிலுள்ள ஒரு கடையில் வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் சம்பவத்த ன்று கடைக்கு வேலைக்கு சென்ற பொன்னுமணி பின்னர் வீடு திரும்பவில்லையாம்.இது குறித்து அவரது குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory