» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
உவரியில் கமலஹாசன் மக்கள்சந்திப்பு பயணம்
வியாழன் 17, மே 2018 12:39:26 PM (IST)

நெல்லை மாவட்டம் உவரியில் மக்கள் நீதி மய்யம் கமலஹாசன் மக்கள் சந்திப்பு பயணம் நடத்தி வருகிறார்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். இன்று காலை குமரி மாவட்ட கட்சி நிர்வாகிகளின் குடும்பத்தினரை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் ஒவ்வொருவருடனும் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.அதன் பிறகு நெல்லை மாவட்ட சுற்றுப்பயணத்திற்கு புறப்பட்டார்.தொடர்ந்து அவர் உவரியில் மக்கள் சந்திப்பு பயண நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.மாலை அவர் துாத்துக்குடி செல்கிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பேட்டையில் கல்லூரி மாணவிமாயம் : போலீஸ் தேடல்
சனி 23, பிப்ரவரி 2019 8:30:23 PM (IST)

குற்றாலம் மலைப்பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் ?
சனி 23, பிப்ரவரி 2019 8:16:51 PM (IST)

சிலம்பு ரயில் வாரத்திற்கு மும்முறை இயக்கப்படும் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
சனி 23, பிப்ரவரி 2019 7:14:59 PM (IST)

வெடி விபத்தில் மரணம் அடைந்தவர்கள் குடும்பங்களுக்கு நிவாரண உதவி
சனி 23, பிப்ரவரி 2019 6:54:33 PM (IST)

ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டும் : குடிநீர் வடிகால் வாரிய சங்கம் வலியுறுத்தல்
சனி 23, பிப்ரவரி 2019 6:02:39 PM (IST)

நகைமதீப்பீட்டாளர்களை வங்கி ஊழியராக்க கோரி சி. ஐ.டி.யு ஆர்ப்பாட்டம்
சனி 23, பிப்ரவரி 2019 5:44:34 PM (IST)
