» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு ஆர்ப்பாட்டம்

செவ்வாய் 12, ஜூன் 2018 1:25:47 PM (IST)

திருநெல்வேலி ஜங்ஷனில் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக சட்டப் பேரவையில் அமைச்சர் தங்கமணி டாஸ்மாக் ஊழியர்களுக்கு  தொகுப்பூதியத்தினை உயர்த்தி வழங்குவதாக அறிவித்தார். இதை டாஸ்மாக் தொழிற் சங்கங்களின் கூட்டுக்குழு ஏற்கவில்லை.இதை கண்டித்துநெல்லை  ரயில் நிலையம் அருகே  ஆர்ப்பாட்டம்  டாஸ்மாக் தொழிற் சங்கங்களின் கூட்டுக்குழு  பொது செயலாளர் சரவணபெருமாள் தலைமையில் நடைபெற்றது இந்த போராட்டத்திற்கு பிறகும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்றால் அடுத்தகட்டமாக வரும் 28ம் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்துவோம் என போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்கள் கருத்தினை பதிவு செய்தனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory