» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அழகியநம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

புதன் 13, ஜூன் 2018 10:21:17 AM (IST)

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அழகிய நம்பிக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடை நீக்கப்பட்டது .

திருக்குறுங்குடி அழகிய நம்பிக்கோயில் உள்ளது.இங்கு பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வார்கள்.இந்நிலையில் நம்பியாற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் கோயில் பகுதிகளில் சூழ்ந்ததில் ஒரு வாரமாக கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd






Tirunelveli Business Directory