» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பணகுடி குத்திரபாஞ்சான் அருவியில் நீர்வரத்து

புதன் 13, ஜூன் 2018 11:05:36 AM (IST)

பணகுடி குத்திரபாஞ்சான் அருவியில்  நீர் வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சமீப காலமாக திருநெல்வேலி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் நன்றாக மழை பெய்து வருகிறது.குறிப்பாக திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை பெய்து வருவதினால் பணகுடி குத்திரபாஞ்சான் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory