» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் சுற்றுலாபயணிகள் குளிக்க அனுமதி

வியாழன் 14, ஜூன் 2018 10:54:25 AM (IST)


நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவிகளில் வெள்ளம் குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

தென்னகத்தின் ஸ்பா என்றழைக்கப்படும் குற்றால அருவிகளில் தற்போது நன்றாக தண்ணீர் விழுந்து சுற்றுலாபயணிகளை மகிழ்வித்து வருகிறது.இதில் அருவிகளில் திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்து சுற்றுலா பயணிகளை குளிக்க விடாமல் செய்தது.இன்று குற்றாலம் அருவிகளில் வெள்ளம் குறைந் ததால் அனைத்து அருவிகளிலும் சீரான அளவு தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory