» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பிரியாணியில் கறி இல்லாததால் கொலை முயற்சி : சுத்தமல்லியில் இருவர் கைது

வியாழன் 14, ஜூன் 2018 11:33:54 AM (IST)

நெல்லை அருகே பிரியாணியில் சிக்கன் இல்லாததால் உரிமையாளரை கொல்ல முயற்சி நடைபெற்றுள்ளது.

நெல்லை மாவட்டம் சுத்தமல்லியில் அசைவ ஹோட்டல் ஒன்று இயங்கி வருகிறது.இங்கு சம்பவத்தன்று இரவு சபரி, கடலைமுத்து ஆகிய இரண்டு பேர் சாப்பிட சென்று பிரியாணி கேட்டுள்ளனர்.ஆனால் தங்களுக்கு வைக்கப்பட்ட பிரியாணியில் இறைச்சி இல்லை என கூறி கடை உரிமையாளரிடம் தகராறு செய்துள்ளனர்.ஒரு கட்டத்தில் தகராறு முற்றவே கடை உரிமையாளரை கொலை செய்ய முயன்றுள்ளனர்.இது குறித்து கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் சுத்தமல்லி போலீசார்  சபரி, கடலைமுத்து ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory