» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஓடும் பேருந்தில் விவசாயியின் நகைகள் மாயம் : சங்கரன்கோவில் அருகே பரபரப்பு

வியாழன் 14, ஜூன் 2018 11:52:31 AM (IST)

சங்கரன்கோவில் அருகே அரசு பேருந்தில் பயணம் செய்த விவசாயியின் தங்கநகைகள் மாயமானது.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில்  அருகே கலிங்கப்பட்டியை சேர்ந்த  சுப்பாராஜ் விவசாயி. இவர் சம்பத்தன்று அரசுபேருந்தில்  48 ஆயிரம மதிப்புள்ள தங்க நகைகளுடன் பயணித்துள்ளார்.அப்போது பார்க்கையில் திடீரென தான் வைத்திருந்த நகைகள் மாயமானதால் அதிர்ச்சியடைந்தார். அவர் பேருந்து உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் நகை கிடைக்கவில்லை.இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory