Stephen Mashach NazJun 21, 2018 - 08:11:13 PM | Posted IP 141.1*****
Challenges for Newly Elected Pastorate Committee
1. Upgrading Facilities in St Lukhs Hospital Nazareth
2.Improve the students strength in Kaspa & Model School
3.Standard of Education has to be focused on our Higher Secondary School
4.Highly Educated and experienced personalities should be appointed as Correspondent for Our Educational Institutions
5.only 1 Job for 1 person in the family in our Diocesan institution scheme should be implement
6.Elected Members should not apply for any jobs in any institution in our Diocese
7.Support more missionaries in Gospel work...
Hope this team can achieve this near challenges in our Pastorate in this tenure......Congrats and All the Very Best..thank you
சபை வளரனும். பொருளாதாரத்தில் மட்டும் அல்ல. ஆவிக்குரிய அணிகலன்களுடன். ஆத்துமாக்கள் ஆதாயம் பண்ணனும். சாட்சியை காப்பாற்றணும். அதற்கு பின்னாடிதான் மெம்பெரு தம்பரு DC PC எல்லாம்.
JoseJun 20, 2018 - 01:33:16 PM | Posted IP 172.6*****
வாழ்த்துக்கள் சொல்வதிலும் அரசியலா. தயவு செய்து இவ்வாறு பிரிவினை உண்டாக்குவதை நிறுத்துங்கள் அனைவரும் சொந்தக்காரர்களே. இதில் தேவனுக்கு சித்தமானவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள் எனவே அனைவரும் வேற்றுமையை மறந்து ஒன்றுபட்டு கடவுளின் ஊழியத்தை உண்மையோடு நிறைவேற்றுங்கள். இயேசு ராஜா சீக்கிரமாக வருகிறார், அவர் வருகையில் இதற்கெல்லாவற்றிக்கும் கணக்குக்கேட்பார் ஜாக்கிரதையோடு செயல்படுங்கள், ஆயத்தப்படுங்கள்.
Stephen Mashach NazJun 21, 2018 - 08:11:13 PM | Posted IP 141.1*****