» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாளை.,யில் மோட்டார்பைக் மோதி பெண் சாவு

வெள்ளி 22, ஜூன் 2018 8:29:25 PM (IST)

பாளையங்கோட்டை அருகே சாலையை கடக்க முயன்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

பாளையங்கோட்டை விஎம்சத்திரத்தை சேர்ந்தவர் பெருமாள்.இவரது மனைவி மேரி (60).இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் சாலையை கடக்க முயன்றுள்ளார். இதில் அப்போது அவ்வழியே வந்த பைக் மோதியதில் பலத்த காயமடைந்தார். தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து திருநெல்வேலி போக்குவரத்து குற்றப்பிரிவு புலனாய்வு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory