» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள் கைது

வெள்ளி 22, ஜூன் 2018 8:41:08 PM (IST)

பாளையங்கோட்டை பகுதிகளில் திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சீவலப்பேரி,குப்பக்குறிச்சி,பாலாமடை உள்ளிட்ட 4 இடங்களில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தது.இதில் தொடர்புடையதாக பாளையங்கோ ட்டை அருகேயுள்ள வேலவன்குளத்தை சேர்ந்த கணேசன் (45) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அது போல் பாளையங்கோட்டை சிவந்திபட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட உத்தமபாளையம்,நெசவாளர் நகர் கேடிசி காலனி ஆகிய இடங்களில் நள்ளிரவில் வீடு புகுந்து துாங்கி கொண்டிருந்த பெண்களிடம் தங்க செயினை பறித்ததாக முத்து (37) என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd






Tirunelveli Business Directory