» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை மாவட்ட அணைகள் நீர்இருப்பு விபரம்

வியாழன் 12, ஜூலை 2018 10:31:11 AM (IST)

நெல்லை மாவட்ட  அணைகளின் நீர்மட்டம் (12-07-2018) வருமாறு

பாபநாசம்: உச்சநீர்மட்டம் : 143 அடி.நீர் இருப்பு : 92 அடி.நீர் வரத்து :  2392.36 கன அடி.வெளியேற்றம் : 904.75 கன அடி. சேர்வலாறு :உச்ச நீர்மட்டம்: 156 அடி,நீர் இருப்பு : 103.02 அடி.நீர்வரத்து :  இல்லை.கன அடி,வெளியேற்றம்: இல்லை. மணிமுத்தாறு : உச்ச நீர்மட்டம்: 118 அடி.நீர் இருப்பு : 80.50 அடி ,நீர் வரத்து : 388கன அடி.வெளியேற்றம்:  675 கன  அடி,மழை அளவு:பாபநாசம்:58 மி.மீ.சேர்வலாறு:18 மி.மீ,மணிமுத்தாறு:2.40  மி.மீ.கடனா:6 மி.மீ.ராமா நதி:10 மி.மீ.கருப்பா நதி:2 மி.மீ.,குண்டாறு:43 மி. மீ.கொடுமுடியாறு:25 மி.மீ.அடவிநயினார்:24 மி.மீ
ஆய்க்குடி:4 மி.மீ.செங்கோட்டை:28  மி.மீ.தென்காசி:18 மி.மீ.சிவகிரி:1 மி.மீ


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory