» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஐ-போன் போலி உதிரி பாகங்கள்: நெல்லையில் 3 பேர் கைது

வியாழன் 12, ஜூலை 2018 12:58:54 PM (IST)

நெல்லையில் ஐபோன் நிறுவனத்தின் பெயரில் போலி உதிரி பாகங்கள் விற்பனை செய்த  3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கம்ப்யூட்டர்கள்,போன் உற்பத்தியில் முன்னணியில் திகழ்வது ஆப்பிள் நிறுவனம்.இதன் ஐபோன்கள் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றவை.இந்நிலையில் திருநெல்வேலியில் ஐபோனுக்கு போலி உதிரி பாகங்கள் தயார் செய்ததாக ராஜஸ்தானை சேர்ந்த கிஷோர்சங், பினோராம், அம்பாலால் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ. 7 லட்சம் போலி உதிரிகள் பறி முதல் செய்யப்பட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsTirunelveli Business Directory