» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வெள்ளப்பெருக்கால் குற்றாலஅருவிகளில் குளிக்கதடை

வியாழன் 12, ஜூலை 2018 8:43:48 PM (IST)



வெள்ளப்பெருக்கால் குற்றால அருவிகளில் குளிக்க தடை தொடர்கிறது.

குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையால் குற்றாலஅருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதில் குற்றாலத்தில் மெயினருவி,பழைய குற்றாலஅருவி,ஐந்தருவி ஆகிய அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அருவியில் குளிக்க ஆர்வமுடன் இருந்த சுற்றுலாபயணிகள் ஏமாற்ற மடைந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory