» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கீழசுரண்டையில் அம்மா திட்ட முகாம் நடந்தது

வெள்ளி 20, ஜூலை 2018 8:04:24 PM (IST)வீரகேரளம்புதூர் தாலுகா சுரண்டை 1 வருவாய் கிராமத்தில் கீழச்சுரண்டை இந்து நாடார் திருமண மண்டபத்தில் அம்மா திட்ட முகாம் நடந்தது.

வீகேபுதூர் தாசில்தார் நல்லையா தலைமையில் நடந்த முகாமில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு உடனடி பரிசீலனை செய்யப்பட்டு தீரவு காணப்பட்டன கீழச்சுரண்டை 6 வது வார்டை சேர்ந்த சண்முகம் என்பவரது நத்தம் பட்டா மாறுதல் பரிசீலிக்கப்பட்டு உடனடி பட்டா வழங்கப்பட்டது. 

முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கோமதி சங்கர நாராயணன், மண்டல துணை தாசில்தார் அருணாசலம், வட்ட வழங்கல் அலுவலர் வள்ளி நாயகம், ஆர்ஐ பாலகிருஷ்ணன், விஏஓ சங்கரநாராயணன் உதவியாளர்கள கற்பகம், கணேசன், ஜேம்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory