» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பணகுடியில் உடல்அழுகிய நிலையில் ஆண்பிணம்

வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 11:44:01 AM (IST)

பணகுடி பைபாஸ் சாலையில் உடல்அழுகிய நிலையில் ஆண்பிணம் கிடந்ததுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

நெல்லை மாவட்டம் பணகுடி பைபாஸ் சாலையில் உடல்அழுகிய நிலையில் சுமார் 50 வயது மதிக்கதக்க ஒரு ஆண்பிணம் கிடந்தது. இதை பார்த்த அவ்வழியே சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில் பணகுடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd





Tirunelveli Business Directory