» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பாளையங்காேட்டையில் கல்லுாரிமாணவி மாயம்

வெள்ளி 10, ஆகஸ்ட் 2018 8:42:50 PM (IST)

பாளையங்காேட்டையில் கல்லுாரி மாணவி மாயமானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் கே. புதுாரை சேர்ந்தவர் காயத்ரி (19). இவரது தந்தை இறந்துவிட்டதால் பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள தனது சித்தப்பா பெரியசாமி பராமரிப்பில் விடுதியிலிருந்து படித்து வந்தார். சம்பவத்தன்று விடுதியிலிருந்து வெளியே சென்ற அவர் பின்னர் விடுதி திரும்பவில்லையாம். இது குறித்து அவரது சித்தப்பா அளித்த புகாரின் பேரில் பெருமாள்புரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory