» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லை அருகே அதிவேக காற்றில் மரம் சாய்ந்தது

சனி 11, ஆகஸ்ட் 2018 10:28:30 AM (IST)

நெல்லை அருகே அதிவேக காற்றடித்ததில் மரம் சாய்ந்து விழுந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே பலத்த காற்று வீசிவருகிறது.இந்நிலையில் நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி கொடுமுடி செல்லும் முன் சாலையில் இன்று அதிகாலை 4:30 மணிக்கு பழைய ஆலமரம் அதிவேக காற்றில் மரம் வீழ்ந்தது, மரத்தை வெட்டி அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory