» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நடைபாதையை ஆக்கிரமித்திருந்த கட்டிடம் இடிப்பு

வியாழன் 13, செப்டம்பர் 2018 6:05:43 PM (IST)

வீரவநல்லுாரில் நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லுாரில் நடைபாதையை ஆக்கிரமித்து நடராஜன் (61) என்பவர் கட்டிடம் கட்டியிருந்தாராம்.இது தொடர்பாக சேரன்மகாதேவி சார்ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சார்ஆட்சியர் ஆகாஷ் உத்தரவுபடி அரசு அதிகாரிகள் நடைபாதையை ஆக்ரமித்திருந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தினார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory