» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மூன்றடைப்பு அருகே வீட்டை உடைத்து கொள்ளை

வியாழன் 13, செப்டம்பர் 2018 6:23:21 PM (IST)

மூன்றடைப்பு அருகே வீட்டை உடைத்து சுமார் ஒருலட்சத்து நாற்பதாயிரம் கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே பத்தினிப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (49). சம்பவத்தன்று இவர் தனது மனைவியுடன் வயலுக்கு சென்றுவிட்டார். வீட்டில் யாரும் இல்லை. மாலை வீடு திரும்பிய போது கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ந்து உள்ளே சென்று பார்த்த போது சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம், 5 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் மூன்றடைப்பு போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory